ஆர்மர் ஆப் காட்...
இந்த படத்துக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி
விட்டாலும் வீடியோ பிளாக் பண்ணும் போது என்னை மிகவும் கவர்ந்த படத்தைதான் முதலில்
செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன்...
அதனால் அதை முதல் திரைப்படமா செய்து இருக்கின்றேன்..
முதலில் நன்றி...
=======
ஆர்மர் ஆப் காட்.. முதல் வீடியோ திரைப்பட விமர்சனம்.
==========
ஆங்கில படங்கள் பார்க்க வேண்டும் எண்ணத்தை விதைத்த திரைப்படம் அது... என் வாழ்வியல் மாற்றத்துக்கு காரணமாக மிக முக்கிய திரைப்படம்... அந்த படத்தில் இருந்து தொடர்ந்து ஆங்கில படம் பார்த்த காரணத்தாலே ஆங்கிலம் மீதான பயம் போனது..
திருடன் போலிஸ் மற்றும் நாய்கள் ஜாக்கிரதை படங்கள் பற்றிய
வீடியோ வீமர்சனங்களின் லிங்க் கொடுத்து இருக்கின்றேன்...
திருடன் போலிஸ்.. வீடியோ விமர்சனம்.
=============
நாய்கள் ஜாக்கிரதை வீடியோ விமர்சனம்.
இனி பிளாக்கில் பத்துவரியாவது எழுதி விட்டு அதன் பின் வீடியோ பிளாக்
வேலைகளை செய்ய இருக்கின்றேன்...
இனி இரண்டு தளங்களிலும் இயங்கலாம்.. பார்க்கலாம்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
0 comments:
Post a Comment