MADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ சினிமா விமர்சனம்.



சமீபகாலமாக தேடி தேடி மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்....

MADRAS WEEK -2013 AND HINDU PAPER PHOTO CONTEST.

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது சென்னை சென்டரல் அருகே இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால்.


சென்னையின் முதல் கேளிக்கை அரங்கு... சலனபடத்தில் இருந்து எண்ணற்ற நாடகங்கள் பொழுது போக்குகள் நடைபெற்ற இடம்... இன்று கேட்பாரற்று கிடக்கின்றது.. ரிப்பன் பில்டிங்கை சீரமைக்கும் போழுதே இந்த பில்டிங்கையும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றார்கள்.. ஏன் என்ற தெரியவில்லை...??? எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும்?? இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா? என்ன?,,

இரண்டு மாதத்துக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....






VICTORIA HALL HOUSE ARREST BY METRO TRAIN BARRIERS- THE HALL WOULD NEVER IMAGINE THIS :-)
V Dhanasekaran as Jackiesekar


http://thne.ws/13PYbLa ஓட்டு போட லிங்க்.


MUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ்/சினிமா விமர்சனம்.





அவன் பெயர் ஆன்டனி மோசஸ்( பிரித்விராஜ்) ராஸ்கல் மோசஸ் என்ற சொல்ல பெயரும் அவனுக்கு உண்டு....

இயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா?



ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று  நினைக்கின்றேன்...

ஹாலிவுட் நீலாம்பரிகள் !


அரும்பு மீசை முளைத்து....

MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)- prr&sons history-பீஆர்ஆர்அன்டு சன்ஸ் வரலாறு...




காலம் காலமாக கடிகாரம் வாங்கும் இடம் பீஆர்அண்டு சன்ஸ்

Swamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநாயகர் சிலை.



சமீபகாலங்களில்  கவலையை மறந்து ரசிக்க  வைக்க சில  நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன....

Ainthu Ainthu Ainthu/2013/ பெஸ்ட் திரில்லர். ஐந்து ஐந்து ஐந்து,சினிமா விமர்சனம்.





மெமரிஸ் ஆப் மர்டர், ஸ்டோக்கர், எட்ஜ்அப்  டார்க்னஸ், என்று பல திரில்லர் படங்களை பார்க்கும் போது

கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...?





தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ???

பேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...


சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம........

பெண்கள் கிருஸ்த்துவக்கல்லூரி வரலாறு.



சென்னை புரதான கட்டிடங்களின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?

ஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)



ஆன்மீகத்தின் மீது பெரிய  நாட்டம் எல்லாம் இல்லை..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013



 ஆல்பம்.


நண்பர்கள் தினம் இன்று ...