ஆனந்த விகடனில் நான் எடுத்த புகைபடங்கள்.



பல வருடங்களுக்கு முன் விகடனில் ஹாய் மதன் கேள்வி பதில் பகுதிக்கு இரண்டு கேள்விகள் எழுதி அனுப்பி இருந்தேன்.. 


Faces in the Crowd/2011 முகம் மாறும் கொலைக்காரன்.


 
நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியை....முப்பது வயதை கடந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.. பாய் பிரண்டோடு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.. பள்ளியில் பசங்களோட கலகலப்பாக பழகும் நபர் நீங்கள்..


தமிழ்நாட்டில் எல்லோருமே டாக்டர்கள்தான்.




வேறு எந்த நாட்டிலாவது இப்படி இருப்பார்களா என்று தெரியவில்லை...? ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/திங்கள்/23/01/2012


ஆல்பம்...

அடிமேல் அடி விழுந்தா அம்மியும் நகரும் என்பது யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ? தமிழக அரசுக்கு கண்டிப்பாக பொருந்தும்....

ALAA MODALAINDI /2011( தெலுங்கு) ஜாலியான காதல்கதை.


 

இது போல படங்களை நீங்கள் ஆயிரத்து மூன்னுற்று பத்து தடவைக்கு மேல் நீங்கள் பார்த்து இருக்கலாம்...வழக்கமானமுக்கோண காதல் கதைதான்.. நிறைய கிளிஷே காட்சிகள்.. இருந்தாலும் இந்த படத்தை ரசிக்க வைக்கின்றார்கள்.. இந்த தெலுங்கு படத்தை நான் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை...


HOSTEL III-2011/கொடுர மனித மிருகங்கள்.

 

இந்த படம் ஆர் ரேட்டிங் படம்.. 

 அந்த பசங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்காங்கப்பா என்று ஒரு பெண் சொன்னால்...பள்ளிக்கு போய் வரும் போது பசங்க  நக்கல் அடிக்கின்றார்கள் என்று அர்த்தம்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/18/01/2012

ஆல்பம்..

சில வருடங்களுக்குமுன் லேடர் 49 ஹாலிவுட் படத்தை பார்த்த போது இரண்டு  நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்...அந்த படத்தில் நடித்த தீயனைப்பு வீரர்கள் கதாபாத்திரங்கள் மேல் எனக்கு மரியாதை ஏற்ப்பட்டது...தமிழில் டிஷ்யும் படத்தில் ரொம்ப லைட்டாக அந்த கான்செப்ட்டை கையாண்டு இருப்பார்கள்... 2008ல் வலையுலகில் விமர்சனம் எழுத ஆரம்பித்த போது எழுதிய படம் அது... அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்.,.


சென்னை சாலையில் போதையில் ஒரு பேதை.....



நேற்று புத்தக கண்காட்சிக்கு போய் விட்டு இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து  கொண்டுஇருந்தேன்.. கே கேநகர் ராஜமன்னார் சாலையில் இருக்கும் வட்டர் டேங் அருகே இருக்கும் ஒயின் ஷாப்  வாசலில்  பெரிய கூட்டம்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்/12/01/2012

ஆல்பம்..

கடலூர் மக்கள் வேண்டுவது மின்சாரம் மட்டுமே...புயல் கடந்து 13 நாட்கள் ஆகிவிட்டது..ஆனால் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை...



கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. மரத்தூள் அடுப்பு..

 பொங்கல் வைக்க அம்மா குயவர் வீட்டுக்கு பானை வாங்க செல்லும் போது, பானை மட்டும் வாங்காமல் கீரை கடையும் சட்டி, அடுப்பு ,சட்டியை மூட மண் தட்டு என்று பல மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை நானும் அம்மாவும் வாங்கி வருவோம்.. அதில் முக்கியமானது  மரத்தூள் அடுப்பு..


தானேவால் 11 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கடலூர் மாவட்டம் மக்கள்.....



நேற்று முன் இரவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ராயப்பேட்டையில் தொடர்ந்து மூன்று மணிநேரம் இரவில் மின்சாரம் இல்லையென்ற காரணத்தால் சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள்..


கடலூரில் முதல்வர் ஜெயலலிதா...



போனவருடம் 30ம் தேதி அதிகாலை தானே புயல் கடலூரில்கரையை கடந்தது...பெரிய பேரிழப்பு ஏற்படுத்தியதை உலகம் கண்டு கொண்டது..வழக்கம் போல உலகம் உச் கொட்டியது...


Texas Killing Fields-2011/உலகசினிமா/அமெரிக்கா/கொலைக்கார களம்..

 

அறிவிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்.

எப்போதுமே கிரைம்கதைகளுக்கு சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்ப்பை கொடுப்பார்கள்...
அதுவும் துப்பறியும் கதை என்றால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கும்.....காரணம் எல்லோருக்கும் இருக்கும் துப்பறியும் ஆர்வம்தான்.

The Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்ஜியம்/இம்சை அரசன்....


 
 

2011ஆம் ஆண்டு 31ம் தேதி இரவு சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு அமெரிக்க  மாலுமிகள் கரை இறங்குகின்றார்கள்...


ரேடியோ பிக்எப்எம்மில் எனது தளம் பற்றி....

 


நீங்கள் ஒருவரை ரசிக்கின்றீர்கள்.. அவருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நேரில் பார்த்தது கூட இல்லை...உதாரணத்துக்கு எனக்கு கமலை பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம்... அவர் என்னை பற்றி பேசி இருக்கின்றார் என்றால்  எனக்கு எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கும்... அது போலத்தான்..நேற்று சந்தோஷம் கொண்டேன்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/01/2012

பதிவர்கள்.. வாசகநண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 2012 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..
 
கடலூரை தானே புயல் புரட்டி போட்டு விட்டது.. வழக்கமாக மீனவகிராமங்கள் பாதிக்கபடும் இந்த முறை விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றார்கள்.. அவர்கள் தலை நிமர ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகும்...
=========

கடலூரில் போர்க்கால நடவடிக்கை… போங்கய்யா. நீங்களும் உங்கள் நடவடிக்கையும்..





பேர்க்கால நடவடிக்கை என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம்  தெரியாத சமுகம் தற்போதைய தமிழ்நாட்டு மக்கள்..

குண்டு விழப்போவுதுன்னு உயிரை கைல பிடிச்சிக்கிட்டு வீட்டை போட்டது போட்டபடி குடும்பத்தினருடன் ஓடியது உண்டா? இல்லையே?

ராணி பத்திரிக்கையில் எனது பேட்டி...




நாம் எழுதிய  கதையோ அல்லது  கட்டுரையோ ஒரு பத்திரிக்கையில் வந்தால் எவ்வளவு  சந்தோஷமாக இருக்கும்...அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை...

தானே புயல்.. கதி கலங்கிய கடலூர்.




25 வருடங்கள் என் இன்பதுன்பங்களில் இரண்டற கலந்து போன நகரம்...கடலூர் நகரின் அனைத்து சாலைகளும் எனக்கு பரிச்சயம்..


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012



 கடந்த கால புத்தாண்டுகளில் வெளியில் சுற்றுவதும் தொழில்நிமித்தமாய் ஏதாவது  ஒரு புத்தாண்டு விழாவில் போட்டோ எடுப்பதுமாக அன்றைய புத்தாண்டு கழியும்..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner