2012 ஒரு ரிவைன்ட்...



சர்ச்ல ஜெனி பார்த்தா....  சிரிச்சா அதுக்குள்ள ஒரு வருஷமா போயிடுச்சி...?

Neethaane En Ponvasantham-2012-நீ தானே என் பொன் வசந்தம்-சினிமா விமர்சனம்



முதலில் சொல்லி விடுகின்றேன்.... நீ தானே என் பொன் வசந்தம்..படம் மொக்கை என்ற விமர்சனத்தை படித்தவர்கள் அதை ஆமோதிப்பவர்கள் இந்த வரியோடு விடைபெற்றுக்கொள்ளுங்கள்... நன்றி வணக்கம்....

ஸ்டீம் ரைஸ்…



சாப்பாட்டில் சுவையை எதிர்பார்ப்பேன்.. ஆனால் சமையல் தெரியாத நபர் சமைக்கும் போது, அதில் நொட்டை நொள்ளை சொல்லும் நபர் நான் அல்ல....

nee thane en ponvasantham -2012-நீ தானே என் பொன் வசந்தம்…




ஊர்லன்னா ஏதாவது ஒரு சின்ன தியேட்டர்ல கூட இந்த படத்தை பார்த்துடலாம்...

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.




டிசம்பர் சீசனில் சங்கீதத்தில் கரைந்து உருகி, மேல்தட்டு வர்கம் ரசித்து ருசித்து பேஷ் என்று கைதட்டினாலும்....

விபத்துகள்...


முந்தநாள் காலையில் பெருங்குடியில்நாலு மாணவர்கள் பேருந்தின் பின்  பக்கத்தில் லாரி மோதி இறந்த போன துயர சம்பவத்தை  கேள்விபட்டு நொந்து போய் இருந்தேன்...

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/2)



மின்வெட்டுல தொழில் முடங்கி அவன் அவன்  தவிச்சிக்கிட்டு இருக்கான்... 200ரூபாய்க்கு டிக்கெட் வித்தா எவன் தியேட்டர்ல  படம் பார்க்க வருவான்.. ?கஞ்சிக்கே லாட்ரி அடிக்கும் போது கொப்பளிக்க பன்னிர்  எவனாவது கேட்பானா-,,-?

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/1)





நடிகர் கமலஹாசன் தனது புதிய படமான விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து ஆடியோ  பைலில் தன் விளக்கத்தை பதிவு செய்து தனது பீஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டு  இருக்கின்றார்....

SANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/12/2012)ஞாயிறு

ஆல்பம்...

வயதுக்கு வந்த பெண் பச்சை மட்டை பின்னே சிறைபட்டு இருப்பது போல சில மாதங்களாக  எல்ஐசியும்  ,எல்ஐசி வாசலில் இருக்கும் எல்ஐசி  பேருந்து நிறுத்தமும், மெட்ரோ ரயில் பணிக்காக மறைத்து வைத்து இருந்தார்கள்....

நடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா?விஸ்வரூபம் ஒரு அலசல்….



  எந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது  உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு  பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்…

At Point Blank-2003/ ஸ்வீடன்/ பேங்க் கொள்ளை,துப்பறியும் பெண் போலிஸ்.




டைம்பாஸ் படம் எழுதி ரொம்ப  நாள் ஆயிடுச்சி இல்லையா... ?

ரத்த தானம்




1997 ஆம் ஆண்டு.... மாம்பலம் கணபதி தெருவில்  நண்பர்கள் இருந்த அறையில்  வசித்து வந்தேன்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(02/12/2012)ஞாயிறு.


ஆல்பம்...

ஒரு சொட்டு தண்ணீர்  கூட கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் என்று நம் முதல்வர் சொல்கின்றார்..

THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/1)




எதையும் பக்கவா எழுதனும் இல்லைன்னா எழுதக்கூடாதுன்னு நினைச்சி எழுதாம இருக்கும் படங்கள் எப்படியும்  ஒரு 300 திரைப்படங்கள் தேரும்...

காவிரி பிரச்சனையும்... உச்சநீதிமன்ற தீர்ப்பும்...




தமிழகம் மட்டும்தான் வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பெயர் பெற்று விளங்குகின்றது..

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தேவையா? இல்லையா-?






திரைப்படங்கள்தான் என்னை பொறுத்தவரை சிறந்த சமுக ஆவணம் என்பேன்..

தபால் கார்டுகள், இன்லேன்ட் லட்டர்( கா-ஓ-கா-போ-24)



ஒரு காலத்தில்  கோலோச்சிக்கொண்டு இருந்த விஷயம்

மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை...




மக்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (26/11/2012)திங்கள்.


ஆல்பம்.
இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு சலித்துக்கொள்ளும்  சென்னை வாசிகள்....

A Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண் தொகுப்பாளினியின் காதல்...



வேர்ல்டு மூவிஸ்ல எதெச்சையா இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன்....

உப்புக்காத்து...23




தென் மாவட்டத்து இளைஞர்கள் அனைவரும் படித்து மனதில் நிறுத்துக்கொள்ள வேண்டிய உப்புக்காத்து பகுதி இது....

Thuppakki-2012- துப்பாக்கி.சினிமா விமர்சனம்

  சமீபத்தில் விஜய் படத்தை எல்லோரும் நல்லா இருக்கு என்று சொன்ன முதல் படம் இந்த படம்தான் போல....


அன்னை இல்லம்.


சில இடங்கள்   சிலருக்கு மிக சாதாரணமாக  தோன்றும்

NILAM CYCLONE -2012/நிலம் (நீலம்...) புயல்...




முதலில் இந்த புயலுக்கு  பெயர் நீலம் என்றுதான் நான் வாசித்தேன்...

யாழினி அப்பா...7





விஜயசதமி அதுவுமாக யாழினியை கிரீச்சில்  விடப்போனால்

Premium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.




சென்னை அண்ணாசாலையில் சைக்கிளை  ஓட்டுவது என்றால்  கொள்ளை பிரியம்..

Pizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.





ஒரு படத்தோட போஸ்டர் டிசைன் ஒன்னு போதும் அந்த படத்தை பார்க்கலாமா?

ஆயில் மசாஜ்.




இருக்கற நாலு முடியை

Taken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக்ஷன் சரவெடி





60வயது கடந்த நடிகர் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் ஏற்றுக்கொள்ளலாம்...

Salt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடிமையானவன்.





மாயவரம் போற வழியில புத்தூர் ஜெயராமன் கடைன்னு ஒன்னு இருக்கு ஜாக்கி.... அதுல சாப்பிட்டு இருக்கிங்களா? 

nenjodu cherthu song- yuvvh/நெஞ்சோடு சேர்த்து....மனதை மயக்கும் மலையாள ஆல்பம்.




நெஞ்சோடு சேர்த்து என்ற இந்த பாடல்தான் தற்போது என் தேசிய கீதம்

Studio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்கையாளர்...



அனுதினமும் நகரத்தில் கொலைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012


ஆல்பம்...

இந்த கர்நாடக கார பயல்களுக்கு இருக்கற போங்கும் சரி..

English Vinglish-2012/இந்தியா/உலகசினிமா/இங்கிலிஷ் விங்கிலிஷ்/sridevi back



 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்ரீதேவி டாட்டா காட்டி விட்டு போய் இதோடு 26 வருடங்கள் ஆகின்றன..

Diamond Necklace-2012/மலையாளம்/ஊதாரி டாக்டர்.



 எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில்.

Thandavam-2012/தாண்டவம்.திரைவிமர்சனம்.



இந்தியில் யூடிவி தயாரித்த பர்பி படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கின்றது...

உப்புக்காத்து...22



 ஒரு சின்ன பிளாஷ் பேக்...

sattai-2012-சாட்டை .திரைவிமர்சனம்



இந்த படத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்..

Life Is Beautiful -2012/தெலுங்கு/லைப் ஈஸ் பியூட்டி புல்/ திரைவிமர்சனம்.



ரசனைகளை வெளிப்படுத்துவதில்தான்  மற்ற விலங்குகளை விட மனித விலங்கு வேறுபட்டு இருக்கின்றது...

Hotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத்திருப்பு.


R ரேட்டிங் திரைப்படம்...பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்.

=========



காதலும் காமமும் தான் மனிதர்களை உயிர்ப்போடு நடைபோட வைக்கின்றது.

Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.



தமிழ்சினிமாவின் சூட்சமத்தை தெரிந்து கொண்டு வித்தை காட்டும் இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /14/09/2012/வெள்ளிக்கிழமை.


கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்

தபால் பெட்டி டிரவுசர்கள்.(கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.)





சிறு வயதில் நான் அணியும் உடைகள்  சின்னதாக கிழிந்து இருந்தாலும் பெரியதாய் கிழிந்து இருந்தாலும் அதை பற்றி கவலை கொண்டதில்லை..

கண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..



சமுக வலைதளங்களில் அந்த கார்ட்டுனை பார்க்கும் போது  எல்லாம் மிக வெறுப்பாய் இருக்கின்றது...

ராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்..



 சமீபத்தில் இந்த விளம்பர படத்தை ரசித்தது போன்று வேறு  எந்த விளம்பரபடத்தையும் நான் ரசித்தது இல்லை..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 03/09/2012/ திங்கள்


ஆல்பம்..
ஒரு லட்சத்தி எழுபதாயிரம் கோடி..

Mugamoodi/2012/உலகசினிமா/ இந்தியா/ முகமூடி/ மனதை கவர்கின்றான்.






சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய்,போன்ற

யாழினி அப்பா..7 (DAY CARE)





வெகு நாட்கள் ஆகி விட்டன... நிறைய எழுதி.... 

22 Female Kottayam-2012-உலகசினிமா/இந்தியா/ 22 பிமேல் கோட்டயம்




பொதுவாக எனக்கு மலையாளிகளை பிடிக்காது..

Attakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிராமத்து டீன் ஏஜ் பாயோகிராபி.




  எங்கள் ஊரில் எதுக்கெடுத்தாலும் அலட்டுவான்...அவன் பெயர்  முருகன்.. முருகன் கொலுத்து வேலை செய்யும் முனியான்டி மகன்...