சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/05/2012


ஆல்பம்.
போராட்டமாடா  பண்ணறிங்க போராட்டம்...?? பெட்ரோலுக்கு  நாயா பேயா அலையவச்சா தெரியும்டா என்பது போல   மத்திய மாநில அரசுகள் இரண்டு நாட்களாக சென்னையில் நடந்து கொண்டன.

rattinam-2012-ராட்டினம். திரைவிமர்சனம்



 இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்.. ராட்டினம் படத்தை பற்றி கருத்தை சொல்லி இருந்தார்.... சில நேரங்களில் மட்டுமே அவர் ரசனை  எனக்கு ஒத்து வரும்... மற்றபடி பொதுவாக எல்லா படத்தையும் மரண மொக்கை என்ற அளவிலேயே அவர் கருத்து இருக்கும் ..

தம்பி கோச்சிக்கராதிங்க...




 நான் சிறுவயதில் இருந்து வாழ்த் வீடு  வளர்ந்த வீடு என் அத்தை வீடு...  அத்தைமகனுக்கு திருமணம்.. நான் குடும்பத்தோடு போக வேண்டும்... மதுராந்தகம் அருகே நாங்கள் சென்ற  கார் சின்ன சொதப்பலை கொடுக்க... பிளான்  ரொம்பவே சொதப்பியது...  

உப்புக்காத்து..13



விஷமுள்ள மனிதர்களோடு தான்  இந்தபூமியில் வாழ வேண்டி  இருக்கின்றது..   அவர்களை தவிர்த்த விட்டு, புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் கெட்டிக்காரத்தனம் அடங்கி இருக்கின்றது..

Kahaani-2012/உலகசினிமா/இந்தியா/கஹானி சினிமா விமர்சனம்



கஹானி இந்தி  படத்தை பற்றி இணையத்தில் எல்லோரும் எழுதி எழுதி மாய்ந்து விட்டார்கள்.நாமும் எழுதி வைப்போம்... என்னது கஹானி திரைப்படத்தை இப்போதுதான் பார்க்கின்றீர்களா?   என்று  ஆச்சர்யபட வேண்டாம்.. நேரம் இருக்கும் போதுதானே பார்க்க முடியும்?

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012



ஆல்பம்..
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...

உப்புக்காத்து....12



கட்டிய கணவனோ அல்லது மனைவியோ ஒருவருக்கு ஒருவர்  பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/06/05/2012(ஞாயிறு)

 ஆல்பம்..


ஐவர் குழு அறிவித்து விட்டது... முல்லைப்பெரியாறு அணையில் எந்த பிரச்சனையும் இல்லை... எந்த பூகம்பத்தையும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு..142 அடியாக தண்ணிரை உய்த்திக்கொண்டாலும்  பிரச்சனை இல்லை..

Vazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எண் 18/9 -திரைவிமர்சனம்.




இந்த நாட்டில் மட்டும் அல்ல.. எந்த நாட்டிலும் ஏழைகள் சொல்லுக்கு மதிப்பு இல்லை..விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை  போராட்டங்கள்  ஏதோ ஒரு அதிகார வர்கத்தினால் சூறையாடபடுகின்றார்கள்..

யாழினி அப்பா.... 6





கடந்த மூன்று வாராங்களாக கடுமையான வேலை  அதனால் இணையம் பக்கமே வர முடியவில்லை.. நாட்டு நடப்பு என்று எதிலும் பெரிய சுவாரஸ்யத்தில் மனம் லயிக்கவில்லை.. தினம் ஒரு பார்த்து விட்டுதான் தூங்குவேன் படம் பார்த்து பல வாரங்கள் ஆகின்றது..