ROOM IN ROME-2010/ஸ்பெயின் மொழி.. ரூம் இன் ரோம்/ லெஸ்பியன் கதை..
இந்த படம் வயதுக்கு வந்தவர்களுக்கானது.. பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும். 
ஓரினச்சேர்க்கையாளர்கள் பாவப்பட்டவர்கள் அல்ல அவர்களும் சமுகத்தில் ஒரு அங்கம்...அது இயற்கைக்கு எதிரானது அல்ல...அதுவும் இயற்கைதான் என்று இன்றைய மருத்துவ உலகம் சொல்லிவிட்டது...

சென்னையில் ஓரின சேர்கையாளர்கள் நடத்திய பேரணியில் தன் மகனின் செக்ஸ் டேஸ்ட்டுக்கு ஆதரவாக ஒரு அம்மா அட்டையை ஏந்தி பிடித்து இருந்ததை வைத்து பார்க்கும் போது இலைமறை காய்மறைவாக இருந்த விஷயம், இப்போது வெளியே தெரியமாக பேசும் அளவுக்கு இந்த சூழல் வளர்ந்து விட்டது...ஆனால் இன்னமும் இந்த விஷயத்துக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள்..காரணம் ஒரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என்று சொல்லுகின்றார்கள்..சென்னையில் பெரம்பலூரில் 20 வயது பெண் ஒருவள் திடிர் என்று காணாமல் போனாள்... பெற்றோர் போலிசார் அவளை ஜல்லாடை வைத்து தேடிய போது அவள் அவளது நண்பியுடன் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.. அவளுக்கு எவ்வளவோ பெற்றோர் எடுத்து சொல்லியும் தான் நண்பியுடன் மட்டுமே வாழ்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்... =============

ரூம் இன் ரோம் ஸ்பெயின் மொழி  படத்தின் கதை என்ன???அல்பா, நடாஷா ரெண்டு பேரும் இதற்கு முன் பின் தெரியாதவர்கள்... அல்பா ஸ்பேனிஷ் நாட்டவர்...நடாஷா ரஷ்ய நாட்டவர்.... ரோமில் ரெண்டு பேரும் நட்பாய் ஒரே அறையில் ஒரு நாள் இரவு  தங்குகின்றார்கள்... பேச்சு நீண்டு ஒரு கட்டத்தில் இரண்டு பெண்களும் உறவு கொள்ளுகின்றார்கள்.. அல்பா மட்டுமே ஓரின சேர்க்கை விருப்பம் கொண்டவள்..

ஆனால் நடஷாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்....நடாஷா பை செக்ஷுவல்...ஓர் இரவை ஒரே அறையில் கழித்தாலும் ரொம்ப அன்யோன்யமாக இருக்கின்றார்கள்.. கிளைமாக்ஸ் என்ன என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

======================படத்தின் சுவாரஸ்யங்களில் சில..படத்தில் மொத்தம் மூன்று கேரக்டர்கள்தான்...அல்பா, நடாஷா மற்றும் அந்த ஓட்டலின் ரூம் சர்விஸ் ஆள்.. அவ்வளவுதான்..இவ்வளவுதான் கதாபாத்திரம்...இரண்டு பெண்கள்தான் பிராதான பாத்திரம் அவர்களின் வாழ்க்கை பிரச்சனைகள்.. கடந்த காலம் நிகழ்காலம் என எல்லாம் பேச்சின் மூலம் இயக்குனர் விவரிக்கின்றார்..ரூமுக்கு வந்ததும் உடை களைந்து விட்டு உறவு கொண்டு விட்டு அறையில் இருக்கும் முழு நேரமும் பிளாஷ் பேக் பேசிக்கொண்டு இரண்டு பேரும் நிர்வாணமாக அறை முழுவதும் அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்...இந்த படத்தில் உயிர்நாடி ஒளிப்பதிவுதான்....ஒரே அறைதான் அதில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்..பேசிக்கொண்டு இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இருவருமே அம்மனகட்டையாக இருக்கின்றார்கள்... அதுக்கு ஏற்றது போல லைட்டிங் செய்ய வேண்டும்..ஒளிபதிவாளர் நினைத்து இருந்தால் பளிச் என்று லைட் போட்டு காட்டி இருக்கலாம்.. பட்  ஆப் லைட் அதிகம் யூஸ் செய்து ரொம்ப இலைமறை காய் மறையாக..ஓ நோ.... இலைமறையாக மட்டும் நிறைய ஷாட்டுகள் எடுத்து இருக்கின்றார்கள்...நிறைய ஷாட்டுகள் கவிதையாக இருக்கின்றது.. முக்கியமாக பாத் டாப் ஷாட்டுகள்.. அந்த அறைமுழுவதும் ஒயிட் பேக்கிரவுண்ட்ல் கலக்கி இருக்கின்றார்கள்...பேசும் பல வசனங்கள் எழுதவே முடியாது.....முக்கியமாக நடஷா தனது பிளாஷ்பேக் சொல்லும் போது.. அம்மா இறக்கும் போது எனக்கு வயது 13 ஆனால் அப்பா என்னை சிறுமியாக பார்க்காமல் என்னை பெண்ணாக பார்த்தார் என்று சொல்லி பிலிங் ஆகும் காட்சிகள் கொடுமை....இரண்டே பெண்கள்.. ஒரு அறை.... என்ன அவர்கள் இருவருக்கும் உடை இல்லை...என்னதான் படமாக இருந்தாலும் நடிக்கின்ற உணர்வுதான் என்றாலும் சில காட்சிகளில் மயிற்கால்கள் சிலிர்ப்பிலும் காம்புகள் விடைப்பிலும்... லைட் ,கேமரா, டெக்னிஷியன் என்று எல்லாவற்றையும் மறைந்தநிலையில் நடிக்க வைத்து  இருக்கின்றார்கள்.. அல்லது ஒன்மோர் அதிகம் போய் இருக்க வேண்டும்..

இந்த படத்தின் எடிட்டிங் பாராட்டப்படவேண்டிய விஷயம்.. அதிகமான நீயூட்காட்சிகள் திகட்டி விடும் என்பதால் மிக அழகாக எடிட் செய்து இருக்கின்றார்கள். 

வெளிநாடுகளில் திருமணம் ஆகி தனியாக இருக்கும் கணவன்கள், திருமணம் ஆகாத பேச்சிலர்கள்... இந்த படத்தை பார்த்தால் விடியலில் கைலி மொட மொடப்பாகவும், கைரேகை அழியவும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது...முடிவு கவிதையாக முடித்து இருக்கின்றார்கள்...இந்த படம்..
இந்த படம் ஸ்பெயின் உலகபடவிழாவில் கலந்து கொண்டது...

இயக்குனர் Julio Medem ரசனைக்காரர் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும்...

இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே செக்ஸ் அன்டு லுசியா என்ற திரைக்காவியத்தை எடுத்தவர்...
படக்குழுவினர் விபரம்...
Directed by     Julio Medem
Produced by     Julio Medem
Alvaro Longoria
Written by     Julio Medem
Starring     Elena Anaya
Natasha Yarovenko
Enrico Lo Verso
Najwa Nimri
Release date(s)     April 10, 2010
Running time     109 minutes
Country     Spain
Language     English
=================
படத்தின் டிரைலர்...18+


==============
பைனல்கிக்...

இரண்டு பெண்கள் அவர்கள் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வதை பக்கத்தில் இருந்து பார்ப்பது போல இந்த படத்தை இயக்கி இருக்கின்றார்கள்... இந்த படம் பார்க்கவேண்டியபடம்.. முக்கியமாக ஒளிப்பதிவுக்காக ஆபாசம் இல்லாத எடிட்டிங்குக்காக....

இந்த படம் மூவிஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..அலிபாய்/90031 84500

========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 

==================

5 comments:

 1. நன்றாக இருந்தது பதிவு...பதிவிறக்கம் செய்ய இங்கே உங்கள் எலியை இங்கே அமுக்கவும்....

  http://www.filesonic.com/file/1329718794/Room%20In%20Rome%20%5BHabitacion%20en%20Roma%5D%202010%201CD%20BRRip%20XviD%20AC3%20M777%20M2Tv.avi

  ReplyDelete
 2. இலைமறை காய் மறையாக..ஓ நோ.... இலைமறையாக மட்டும் நிறைய ஷாட்டுகள் எடுத்து இருக்கின்றார்கள்+++nice writting

  ReplyDelete
 3. நா இந்த படத்தை பார்த்து வெகு நாளாகிவிட்டது... இந்த படத்தின் இசை ஹ்ம்ம் இப்ப நினைத்தாலும் கலக்கலா இருக்கும் சார்... வழக்கம் போல உங்கள் விமர்சனமும் அருமை...

  இந்த படத்தின் தீம பாடலை இங்கே கேளுங்கள்.

  http://www.youtube.com/watch?v=RtwJQ9uDhvU

  ReplyDelete
 4. இந்த படம் ஒரு கவிதை ,இசை அற்புதம் josephin phook ,russian red in மனதை பிசையும் இசையை பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner