தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நலமாக உள்ளனர்..
சில செயதிகளை சில பத்திரிக்கைகள்தான் சிறப்பாக செய்தி வெயியிடும். அந்த வகையில் நக்கீரன் பத்திரிக்கை செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை மட்டும்அல்ல.செய்திகளை பல சோர்ஸ்களில் இருந்து செய்திகளை கொணர்வார்கள். எல்லா தேர்தல்களிலும் பல கருத்து கனிப்புகள் பொய்யானது இல்லை.

என்ன மற்ற பத்திரிக்கைகள் புடகமாக பெயர் குறிப்பிடாமல் செய்தி கொடுத்தால் இவர்கள் பெயர் போட்டு படம் போட்டே செய்தி வெளியி்ட்டுவிடுவார்கள் அவ்வளவுதான். சிலருக்கு அந்த பத்திரிக்கையை பிடிக்காது அது முக்கியம் அல்ல அது வெளியிட்டு இருக்கும் செய்திதான் முக்கியம்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு கிடைத்த குமுதம் ரிப்போர்டரில் பிராபகரன் இறப்பு குறித்து பா.ராகவன் எழுதிய கட்டுரையை படித்து விட்டு என் மனைவி கண்கலங்கினாள்.

நான் வெயிட் செய்து கொண்டு இருந்தது வியாழக்கிழமை வெளிவரும் நக்கீரன் பத்திரிக்கைக்காகதான் அது வந்ததும்தான் எனக்கு இப்போது நிம்மதி பெருமூச்சி விட்டேன். எனென்றால் அவர்கள் எந்த செய்தியையும் ரொம்பவும் போல்டாக எழுதுவார்கள்.

தேசியதலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார் அவர் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளார்கள், பிரபாகரன் மகன் சாலஸ் ஆண்டனி இறந்தது நிஜம்.

சனிக்கிழமை இரவே பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை போன்றவர்கள் அதிவேக படகுகளில் யுத்தம் நடத்த இடத்தில் இருந்து மூன்று மணி நேர பயண தூரத்தல் பாதுகாப்பான இடத்திற்க்கு போய் விட்டனர் . தன் பாதுகாப்புகளை பலப்படுத்திக்கொண்டு தலைவர் மக்கள் உரையாற்றுவார்.

பிரபாகரன் உடலை அடையாளம் காட்ட தனி ஹெலிகாப்ட்ரில் வந்த கருனா புலிகள் தளபதிகள் உடல்களை பார்க்க வந்தவனுக்கு அதிர்ச்சி ஒரு புலிதளபதி உடலையும் பார்க்க முடியவில்லை.

“மொக்க சிங்களனுங்க கோட்டை விட்டுட்டாங்க ”என்று தன் சகாவிடம் கமென்ட் அடித்து இருக்கின்றான்.

அதே பேல் நக்கீரனுக்கு கிடைத்த இந்த தகவல் ஆயிரம் மடங்கு நம்பகத்த்மை வாய்ததாக நக்கீரன் பத்திரிக்கை கூறுகின்றது.

நக்கீரன் கிராபிக்ஸ் அட்டை படத்துக்கு நான் எப்போதுமே ரசிகன்.மேலுள்ள அட்டை படம் இந்த வார நக்கீரன் படத்தில் வெளியானது. இது மட்டும உண்மை என்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

இருப்பினும் இந்த செய்தியை நக்கீரன் வெளியிடுவது மூலம் உலக தமிழர்கள் வயிற்றில் பீர் வார்த்து இருக்கின்றது.

நன்றி நக்கீரன்...

14 comments:

 1. ஜாக்கி!!
  நம்பிக்கை இருக்கிறது!!
  தியாகச்செம்மல் உயிருடன் இருப்பார்!!

  ReplyDelete
 2. Thank you very much for the good news.

  /உலக தமிழர்கள் வயிற்றில் பீர் வார்த்து இருக்கின்றது/
  :)

  ReplyDelete
 3. Thanks for the information, Sekar!

  ReplyDelete
 4. I pray God, for Prabhakaran to be ALIVE.

  ReplyDelete
 5. நன்றி ஜாக்கி.

  இதையும் பார்க்கவும்.

  http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dHj0A0ecQG773b4j9EM4d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e

  ReplyDelete
 6. அவனுங்க மட்டுதான் புரளி கிளப்புவானுங்களா?
  நாங்களும் கெளப்புவோமுல்ல...

  இப்படியே நிறைய நியூஸ் போடு்வோம்!
  சிங்கள நரிங்க வயிற்றில் தீயை வார்ப்போம்!!

  ReplyDelete
 7. வருகை தந்து நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 8. "தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நலமாக உள்ளனர்.." but thousands and thousands of people are dead :) :) :) what can தேசிய தலைவர் do?
  kill more "other" people???

  ReplyDelete
 9. நன்றி ஜாக்கி.

  ReplyDelete
 10. திடுக்கிடும் இப்படங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களது புத்தகங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். பணம் சம்பாதிக்க உன்னதமான விடுதலை வீரரை காட்சிப்பொருளாக பயன்படுத்துவதை எந்தத் தமிழனும் மன்னிக்கமாட்டார்கள்.

  http://nanilangaitamilan.blogspot.com/2009/05/blog-post_21.html

  ReplyDelete
 11. கேவலம் இவர்கள் தமிழர்களை சிங்களவனும் இந்தியனும் கொல்லும்போது எதிர்ப்பு காட்டாதவர்கள், சிங்களவன் தமிழின படுகொலையை இன்னும் அதிகப்படுத்த செய்த ஒரு கட்டுகதையை பற்றி பேசி தமிழின படுகொலையை மறந்துவிடுகிறீர்கள்.

  தலைவர் நேரம் வரும்போது உங்கள் முன் தோன்றுவார். இத்துடன் இதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழின படுகொலையை எதிர்த்து குரல்கொடுங்கள். சிங்களவனின் அநியாயங்களுக்கு முடிவு கட்டுங்கள். அவன் செய்த படுகொலையை ஆதாரத்துடன் உலகுக்கு அறியப்படுத்துங்கள். தயவு செய்து.

  ReplyDelete
 12. தலைவர் நேரம் வரும்போது உங்கள் முன் தோன்றுவார். இத்துடன் இதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழின படுகொலையை எதிர்த்து குரல்கொடுங்கள். சிங்களவனின் அநியாயங்களுக்கு முடிவு கட்டுங்கள். அவன் செய்த படுகொலையை ஆதாரத்துடன் உலகுக்கு அறியப்படுத்துங்கள். தயவு செய்து.//


  உண்மைதான் அவர்கள் அவலங்களை வெளியிடு்வோம்

  ReplyDelete
 13. A similar photo involving our National Leader was posted years back, by nakkeeran, when he was claimed to be killed by Buddhist Chauvnists...Thanks sekar for spreading the work.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner