பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடுமாறன்)


தற்போது தமிழ் ஜீ தொலைக்காட்சியில் பழநெடுமாறன் பத்திரிக்கையாளர் சுதாங்கனுக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் சாக வில்லை அவர் நலமுடன்தான் இருக்கிறார் என்று பேட்டியளித்தார்.

பிரபாகரன் இறந்தது உண்மை என்றால் அதனை ராஜபக்சே ஏன் நாடளுமன்றத்தில் ஏன் சொல்லவில்லை.

பிரபாகரன் உடல் காட்டபட்டதே என்ற கேள்விக்கு இந்த அறிவியல் யுகத்தில்எவர் முகம் போலும் (மாஸ்க் )காட்டலாம்.


சரி புலிகளை சுற்றிவலைத்து விட்டதாக இலங்கை ராணுவம் சொல்கிறதே,? அது எல்லாம் சொல்லும் இதுவரை புலிகளிடம் பிரங்கி படைகள் போன்று பல படைகள் இருந்தன ஆனால் அவர்கள் இது வரை ஒன்றையும் கைபற்ற வில்லை, அதுமட்டும் இல்லாமல் புலிகள் மக்களோட மக்களாக கலந்து விட்டார்கள், மக்கள் அவர்களை பாதுகாக்கின்றார்கள்.

இந்திய ஊடகங்கள்பலவாறு செய்தி வெளியிட்டு வருகின்றனவே.?.. இந்து பத்திரிக்கை இதுவரை இரண்டு முறை கொன்று வருத்தம் கூட தெரிவித்ததில்லை.

புலிகள் இபபோது பின்வாங்க முக்கியகாரணம்?
பல்லாயிரக்கணக்கான மக்களை புலிகளை பிடிக்கின்றோம் என்று சொல்லி கொன்று குவித்து வருகின்றது. அதனால் அவர்கள் தற்காலிகமாக பின்வாங்கி வருகின்றார்கள்.

மரபுனுசோதனை?

முதலில் இலங்கையில் அதனை நடத்த வசதி இல்லை அது இந்தியா போன்ற நாடுகளில்தான் அது நடத்த சாத்தியம்


புலிகள் மரபு வழி போரில் இருந்து மாறி கொரில்லா போருக்கு விரைவில் மாறுவார்கள் அதை சர்வதேச சமுகம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா?

நலமுடன் இருக்கின்றார்..


எது எப்படி இருந்தாலும் பழநெடுமாறன் சொல்வது போல் புலித்தலைவர் பிரபாபகரனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தால் அவர் வாயில் டன்கணக்காக சக்கரையை கொட்டுவோம்

அன்புடன்/ஜாக்கிசேகர்

8 comments:

 1. //
  எது எப்படி இருந்தாலும் பழநெடுமாறன் சொல்வது போல் புலித்தலைவர் பிரபாபகரனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தால் அவர் வாயில் டன்கணக்காக சக்கரையை கொட்டுவோம்
  //

  வெகு நிச்சயமாக... பிரபாகரன் இறக்கவில்லை என்றே நானும் நம்புகிறேன்...

  ReplyDelete
 2. http://tamilkuruthi.blogspot.com/2009/05/blog-post.html

  ReplyDelete
 3. நன்றி ஆது சரி உங்கள் எண்ணம்தான் என் எண்ணமும்.

  ReplyDelete
 4. நன்றி களப்பிரார் நீங்கள் அனுப்பியய பதிவை படித்தேன் ஆறுதலாக இருக்கின்றது

  ReplyDelete
 5. நம்புவோம் ஜாக்கி...

  தலைவர் மீண்டு வருவார்.

  ReplyDelete
 6. ஹ்ம்ம்...
  பொறுத்திருந்து பார்ப்போம்...
  பகிர்விற்கு நன்றி..

  ReplyDelete
 7. நம்பிக்கையுட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner